மரக்கரி
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மரக்கரி, .
பொருள்
[தொகு]- மரத்தை எரித்து உண்டான கரிமப் பொருள்.
- அடுப்புக்காரி
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- wood charcoal
விளக்கம்
[தொகு]- காட்டிலுள்ள மரங்களை வெட்டி மெதுவாக எரித்து முழுவதும் சாம்பலாகாமல் கருக்கலான நிலையில் சேகரிக்கும் பொருள் மரக்கரி ஆகும்...ஒரு காலத்தில் இரும்புத் தயாரிப்பில் முக்கிய பங்காற்றிய மரக்கரி தற்போது அடுப்பு எரிக்கும் எரிபொருளாகவே பெரும்பாலும் பயனாகிறது...பட்டாசுத் தொழில், வெடி மருந்துத் தயாரிப்பு போன்ற சிறு கைத்தொழில்களில் இன்றும் உபயோகப்படுத்தப்படுகிறது... வயிற்றின் வாயுவை அகற்றக் கரிச் சேர்ந்த உரொட்டித் துண்டுகளை மருந்தாகக் கை வைத்தியத்தில் கொடுப்பர்...வீடுகளில் சாம்பிராணி தூபம் போடப் பயனாகிறது...இன்னும் வண்ணார், கருமார் ,சாராயம் காய்ச்சுவோர் செய்யும் வேலைகளிலும் பயனாகிறது...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மரக்கரி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி