மரவட்டை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மரவட்டை,
பொருள்
[தொகு]- ஓர் ஊர்ந்து செல்லும் உயிரினம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- millipede
விளக்கம்
[தொகு]- கறுப்பு, சிவப்பு மற்றும் கலப்பு நிறங்களோடு, பலஅடுக்கான அடுத்தடுத்து அமைந்த வட்டங்களைக்கொண்டு நீளமான தோற்றம் கொண்டதாய், எண்ணிக்கையற்ற நுண்ணிய கால்களைக் கொண்டதாய் ஊர்ந்து செல்லும் இந்த உயிரினம்... மழைக்காலங்களில் காணப்படும் இந்த உயிரினம் பறவைகள் மற்றும் பாம்புகளுக்கு பிடித்த உணவு. தற்காப்புக்காக அயல்தொடு உணர்வு ஏற்பட்டால் தன்னைச் சுருட்டிக்கொள்ளும் தன்மையது.
( மொழிகள் ) |
சான்றுகள் ---மரவட்டை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி