மரவிடை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மரவிடை, பெயர்ச்சொல்.
- பத்திரமெழுதுவோர் கிரய நிலத்திலுள்ள மரங்களைக் குறித்தற்கு வழங்குஞ் சொல்
- பயன்தரும் மரம் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A term used in conveyancing to include all kinds of trees and plants on the property conveyed (R. F.)
- Fruitbearing tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +