மருவழைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மருவழைத்தல், பெயர்ச்சொல்.
  1. சாந்திக்கல்யாணத்திற்குப்பின் மணமக்களைப் பெண்வீட்டுக்கழைத்தல்(Brāh)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To invite the married couple from the bridegroom's house to the bride's, soon after their nuptials


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மருவழைத்தல்&oldid=1340375" இலிருந்து மீள்விக்கப்பட்டது