மரை ஆன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

மரை ஆன்

பொருள்[தொகு]

  • காட்டுப்பசு

(எ.கா)மரைஆள் கறந்த நுரைகொள் தீம்பால் (புறம் 168)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்-Wild cow
"https://ta.wiktionary.org/w/index.php?title=மரை_ஆன்&oldid=1900745" இலிருந்து மீள்விக்கப்பட்டது