உள்ளடக்கத்துக்குச் செல்

மறுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மறுக்கம், பெயர்ச்சொல்.
  1. சுழற்சி
  2. துன்பம்
    (எ. கா.) திறைகொடா மன்னவரை மறுக்கஞ்செய்யும் பெருமையார் (தேவா. 17, 4)
  3. மனக்கலக்கம்
    (எ. கா.) மன்பதை மறுக்கத்துன்பங் களைவோன் (பரிபா. 15, 52)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Whirling; unsteadiness
  2. Distress, affiction, sorrow
  3. Perplexity


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறுக்கம்&oldid=1340534" இலிருந்து மீள்விக்கப்பட்டது