மறைதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

==தமிழ்==

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மறைதல், பெயர்ச்சொல்.
  1. ஒளிந்து கொள்ளுதல்
    (எ. கா.) புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள். 274)
  2. தோன்றாதொழிதல்
    (எ. கா.) ஞாயிறு குடமலை மறைய (நற். 239)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To be hidden, shrouded
  2. To disappear, vanish; to become insivible; to recede, as from sight



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறைதல்&oldid=1635998" இலிருந்து மீள்விக்கப்பட்டது