உள்ளடக்கத்துக்குச் செல்

மறைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மறைத்தல், பெயர்ச்சொல்.
  1. ஒளித்தல்
    (எ. கா.) மறைப்பேன்மற் காமத்தை யானே (குறள். 1253)
  2. மூடுதல்
    (எ. கா.) அற்ற மறைத்தலோ புல்லறிவு (குறள். 846)
  3. தீது வாராமற் காத்தல்
    (எ. கா.) குடும்பத்தைக் குற்றமறைப்பான் (குறள். 1029)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To hide, conceal, keep back
  2. To cover; to shroud; to shelter
  3. To protect, as from harm or danger


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மறைத்தல்&oldid=1340517" இலிருந்து மீள்விக்கப்பட்டது