மற்சாதனம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மற்சாதனம், பெயர்ச்சொல்.
- ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத் தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக் கட்டியிருக்கும் ஆசனவகை (தத்துவப். 107, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A posture which consists in sitting with one foot pressed against the abdomen and with the other foot pressed close to the thigh against the ground, the hands passing behind and clasping the feet crosswise
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +