உள்ளடக்கத்துக்குச் செல்

மற்று

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மற்று(இ)

  1. வினைமாற்று
  2. அசைநிலை
வழக்கு
  1. கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை - திருக்குறள் 15
  2. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - திருக்குறள் 30
இலக்கணம்

"மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை அப்பால் இரண்டு என மொழிமனார் புலவர் - தொல்காப்பியம் 2-7-14

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
= மற்றபடி = மத்தபடி.
மொழிபெயர்ப்புகள்

ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மற்று

"https://ta.wiktionary.org/w/index.php?title=மற்று&oldid=1193947" இலிருந்து மீள்விக்கப்பட்டது