கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
என்ற
தமிழ் விக்கிப்பீடியாவின் விரிவான கட்டுரையையும் காண்க.
பொருள்
- மலகாசியம் என்றும், கிரந்த கலப்பு இல்லாமல் கூறலாம்.
- ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள மடகசுகர் தீவின் ஆட்சி மொழி, மலகாசி(மலகாசியம்) மொழியாகும்.
- மலகாசி மொழி என்பதனுடன் விகுதியாக அம் இணைந்து, (மலையாளம், வங்காளம், என்பது போல) மலகாசியம் எனவும் கூறலாம்.
- mg(Malagasy) என்பது அம்மொழிக்கான குறியீடு. பிற மொழிகளின் குறியீடுகளை, இங்கு காணலாம்.