மலசர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மலசர், பெயர்ச்சொல்.
- தமிழும் மலையாளமும் கலந்த பாஷை பேசுபவரும் கோயம்புத்தூர் ஜில்லாக் காடுகளில் வாழ்பவருமான மலைச்சாதியார் ((E. T.) iv, 394.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A forest tribe, speaking a mixture of Tamil and Malayāḷam, in Coimbatore District
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +