மலைவமைதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மலைவமைதி, பெயர்ச்சொல்.
- இடம் காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது (தண்டி. 123, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Rhet. ) Error or impropriety of ideas, considered proper in the context
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +