மல்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மல்குதல், பெயர்ச்சொல்.
  1. அதிகமாதல்
    (எ. கா.) மணிநிரை மல்கிய மன்று (பு. வெ. 1, 13)
  2. நிறைதல் (திவா.)
    (எ. கா.) திசையாவு மல்கின்றே (சீவக. 1607)
  3. செழித்தல்
    (எ. கா.) உயிரனைத்து மல்க மழைமுகி லானாய் (தணிகைப்பு. இந்திர. 21)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To increase
  2. To be filled with; to abound
  3. To grow, flourish


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மல்குதல்&oldid=1642301" இலிருந்து மீள்விக்கப்பட்டது