மல்கோவா
தோற்றம்

தமிழ்
[தொகு]
ஒலிப்பு
| noicon | |
| (கோப்பு) |
மல்கோவா, பெயர்ச்சொல்.
பொருள்
[தொகு]- மாங்கனிகளில் ஒரு வகைப் பழம்
- உருட்சியும் மஞ்சற்பசுமைநிறமும் சதைப்பற்றுமுள்ள கனிகள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- a variety of indian mango 'malgova'. a mango with round, yellowish green, fleshy fruit.
| ( மொழிகள் ) |
சான்றுகள் ---மல்கோவா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி