மல்வென்றி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மல்வென்றி, பெயர்ச்சொல்.
- வாகைத்திணையுள் மற்போரில் வெற்றியைக் கூறும் ஒரு புறத்துறை (பு. வெ. 12, 3.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme describing victory in a wrestling match, one of vākai-t-tinai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +