மள்ளன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மள்ளன், பெயர்ச்சொல்.
  1. திண்ணியோன் (பிங்.)
  2. படைவீரன்
    (எ. கா.) களம்புகு மள்ளர் (கலித். 106)
  3. படைத்தலைவன் (சூடாமணி நிகண்டு)
  4. இளைஞன்
    (எ. கா.) பொருவிறல் மள்ள (திருமுரு. 262)
  5. மருதநிலத்தில் வாழ்வோன் (திவா.)
    (எ. கா.) மள்ள ருழுபக டுரப்புவார் (கம்பரா. நாட். 18)
  6. குறிஞ்சிநிலத்தில் வாழ்வோன் (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Strong, powerful person
  2. Warrior
  3. Commander, military chief
  4. Youth
  5. Inhabitant of agricultural tracts
  6. Inhabitant of hilly tracts


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மள்ளன்&oldid=1972718" இலிருந்து மீள்விக்கப்பட்டது