மழுவாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மழுவாளி, பெயர்ச்சொல்.
  1. He who is armed with battle-axe
  2. [மழுவை ஆயுதமாகக் கொண்டவன்]
  3. சிவபிரான்
    (எ. கா.) மழுவாளியுன்னாகத்தான் (திவ். திருவாய். 9,3,10)ṟ
  4. பரசுராமன்
    (எ. கா.) முன்னொருநாள் மழுவாளி சிலைவாங்கி (திவ். பெருமாள்தி. 9, 9)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. šaiva
  2. Parašurāma


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மழுவாளி&oldid=1347050" இலிருந்து மீள்விக்கப்பட்டது