உள்ளடக்கத்துக்குச் செல்

மவுலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மவுலி, பெயர்ச்சொல்.
  1. முடி (சூடாமணி நிகண்டு)
    (எ. கா.) குண்டலங்களு மவுலியும் (கம்பரா. கும்பகர். 251, பி-ம்.)
  2. சடை (சூடாமணி நிகண்டு)
  3. தலை. சிகழிகை மவுலி சூட்டினான் (கந்த பு. முதனாட். 24)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Crown
  2. Matted locks of hair
  3. Head


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மவுலி&oldid=1347057" இலிருந்து மீள்விக்கப்பட்டது