மாக்குமாக்கெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

{{==தமிழ்==

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாக்குமாக்கெனல், பெயர்ச்சொல்.
  1. கதறும் ஒலிக்குறிப்பு
    (எ. கா.) மாக்குமாக்கென்று கதறும் (மாட்டுவா. 49)
  2. வலிமையோடு செய்தற் குறிப்பு
    (எ. கா.) மாக்குமாக்கென்று இடித்தான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (a) sobbing violently
  2. (b) doing anything violently


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாக்குமாக்கெனல்&oldid=1340422" இலிருந்து மீள்விக்கப்பட்டது