மாச்சீர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாச்சீர், பெயர்ச்சொல்.
  1. அம்/மா- நேர் நேர்-தேமா,
  2. அழ/கு-நிரை நேர் - புளிமா
  3. நேரசையால் முடிவு பெறும் ஈரசைச் சீர்கள் (தேமா, புளிமா- இரு வாய்பாடுகளும் மாவில் முடிவதால் மாச்சீர் )- இயற்சீர் என்று அழைக்கப்படும்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Metrical foot of two acai ending in nēr


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாச்சீர்&oldid=1912076" இலிருந்து மீள்விக்கப்பட்டது