மாட்டுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாட்டுதல், பெயர்ச்சொல்.
- இணைத்தல் (சூடாமணி நிகண்டு)
- தொடுத்தல்
- செருகுதல்
- (எ. கா.) அடுப்பினின் மாட்டு மிலங்ககில் (காஞ்சிப்பு. நகர. 73)
- செலுத்துதல்
- உட்கொள்ளுதல்
- (எ. கா.) சொன்மாலையிரைந்து மாட்டிய சிந்தை (திருவிசைப். கருவூ )
- கற்றுவல்லனாதல்
- அடித்தல்
- விளக்கு முதலியன கொளுத்துதல்
- எரித்தல்
- கூடிய தாதல்
- வலிபெறுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To fasten on, button, tackle, hook
- To fix, attach
- To put in, thrust, as fuel
- To use, bring into play
- To grasp, comprehend
- To be proficient in
- To beat violently
- To kindle, as a fire; to light, as a lamp
- To burn
- To be able
- To be copetent; to have necessary strength
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
பகுப்புகள்:
- தமிழ்
- தமிழ்-ஒலிக்கோப்புகளில்லை
- தமிழ்-பெயர்ச்சொற்கள்
- சூடா. உள்ள பக்கங்கள்
- நற். உள்ள பக்கங்கள்
- கம்பரா. உள்ள பக்கங்கள்
- காஞ்சிப்பு. உள்ள பக்கங்கள்
- சீவக. உள்ள பக்கங்கள்
- திருவிசைப். உள்ள பக்கங்கள்
- புறநா. உள்ள பக்கங்கள்
- தனிப்பா. உள்ள பக்கங்கள்
- குறுந். உள்ள பக்கங்கள்
- சிறுபாண். உள்ள பக்கங்கள்
- திருவாச. உள்ள பக்கங்கள்
- தமிழ்ப்பேரகரமுதலிச் சொற்கள்
- தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன