மாணிக்கப்பட்டை
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- மாணிக்கப்பட்டை, பெயர்ச்சொல்.
- கோயிலின் திருமதில் முதலியவற்றில் அடிக்கும் சிவப்புப்பட்டை(உள்ளூர் பயன்பாடு)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Rod stripes painted on a temple wall or front wall of a house
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +