உள்ளடக்கத்துக்குச் செல்

மாண்ணுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாண்ணுதல், பெயர்ச்சொல்.
  1. மாட்சிமைப்படுதல்
    (எ. கா.) மாண்டார் வினைத்திட்பம் (குறள். 665)
  2. நன்றாதல்
    (எ. கா.) மாண்டற் கரிதாம் பயன் (குறள். 177)
  3. நிறைதல்
    (எ. கா.) மாணாப் பிறப்பு (குறள். 1002)
  4. மிகுதல்
    (எ. கா.) மாணப் பெரிது (குறள். 124)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To become excellent, glorious
  2. To be good worthy
  3. To be full, abundant# To be great


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாண்ணுதல்&oldid=1264894" இலிருந்து மீள்விக்கப்பட்டது