மாதங்கன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாதங்கன், பெயர்ச்சொல்.
  1. க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன்
  2. சண்டாளன்
  3. கீழ்மகன்
  4. வேடன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Person of mixed caste, the mother being of the Kṣattiriya caste and the father of the hunter tribe
  2. Outcaste
  3. Base, mean man
  4. Hunter, fowler



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாதங்கன்&oldid=1264642" இலிருந்து மீள்விக்கப்பட்டது