மாநரகம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாநரகம், பெயர்ச்சொல்.
- சூசிமுகம், கால கட்கம், குரதாரம், அம்பரிடம், தத்தாங்காரம், மாதாகம், சந்தாபம், பீபற்சம் என்று எண்வகைப்பட்ட நரகவிசேடம் (சி. போ. பா. 2, 3, பக். 203.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Great hell, of eight kinds, viz. , cūcimukam, kālakaṭkam, kuratāram, ampariṭam, tattāṅkāram, mātākam, cantāpam, pīpaṟcam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +