மாநிறம்
Appearance
பலவித மலர்களாால் தொடுக்கப்பட்டது பொருள் தருக
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாநிறம், பெயர்ச்சொல்.
- பொதுநிறம் (C. G.)
- வெள்ளை நிற தோலுக்கும் கருப்பு நிற தோலுக்கும் இடைப்பட்ட நிறம்.
பயன்பாடு
[தொகு]- எனக்கும் என் தந்தையை போலே மாநிறம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Brown colour, tan colour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +