மானசதீட்சை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மானசதீட்சை, பெயர்ச்சொல்.
- தீட்சையேழனுள் சீடனது மனத்துள் யோகசித்தியால் குரு பிரவேசித்து அவனுக்குச் சுத்தி செய்விக்கும் தீட்சைவகை (சைவச. ஆசாரி. 65, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A mode of initiation in which a guru spiritually enters his disciple's mind by yoga and purifies him, one of seven tīṭcai, ( ← இதைப் பார்க்கவும்)
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +