உள்ளடக்கத்துக்குச் செல்

மானபரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மானபரன், பெயர்ச்சொல்.
  1. தன்மதிப்புள்ளோன்
    (எ. கா.) மானபரனுக்கு மரியாதை மேனினைவு (குமரே. சத. 9)
  2. அரசர்சிலர் பூண்ட பட்டப்பெயர்
    (எ. கா.) மானபர னபயன் வந்தானென (தமிழ்நா. 169)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Man of honour;
  2. Title assumed by certain kings



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானபரன்&oldid=1266201" இலிருந்து மீள்விக்கப்பட்டது