மானவப்போர்
தோற்றம்
தமிழ்
[தொகு]| பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
|---|
பொருள்
[தொகு]- மானவப்போர், பெயர்ச்சொல்.
- வாள்முதலிய படைகளாலும் தோள்முதலிய உறுப்புக்களாலும் செய்யப்படும் ஆட்போர் (சுக்கிர. 332.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Soldier's battle fought with sword, lance, etc.
| ( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +