மானவாரிப்பத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மானவாரிப்பத்து, பெயர்ச்சொல்.
  1. மானவாரிக்குளத்து நீரால் விளையும் நிலங்களின் மொத்த மாசூலிற் பேர்பாதியைச் சர்க்கார் தீர்வையாகக் கைக்கொண்டு தண்டும் முறை (R. T.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A method of collecting revenue of land under rain-fed tanks, whereby the Government takes one-half of the gross produce



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மானவாரிப்பத்து&oldid=1265918" இலிருந்து மீள்விக்கப்பட்டது