உள்ளடக்கத்துக்குச் செல்

மான்றலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மான்றலை, பெயர்ச்சொல்.
  1. பெருவிரலுஞ் சிறு விரலுமொழிந்த இடைவிரல்
    (எ. கா.) மூன்றுந் தம்மிலொத்து ஒன்றி முன்னே இறைஞ்சிநிற்கும் இணையாவினைக்கை வகை (சிலப். 3, 18, உரை, பக். 96.)
  2. காண்க: மிருகசீருடம் (திவா.) (இலக். வி. 795)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. (நடனம்) A gesture with one hand in which the three fingers other than the thumb and the little finger are joined and bent forward, as resembling the head of a deer, one of 33 iṇaiyā-viṉai-k-kai, ( ← இதைப் பார்க்கவும்)
  2. The fifth nakṣatra



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மான்றலை&oldid=1266215" இலிருந்து மீள்விக்கப்பட்டது