மாப்பிள்ளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
  • மாப்பிள்ளை
1)மகளின் கணவன்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
1)bridegroom, 2)husband, 3) Son-in-law,4) younger brother-in-law.
விளக்கம்

ஒருவர் தன் பிள்ளைகளைப்போலவே தன் மகளின் கணவனையும் தன் மகனாகவே கருதவேண்டும் என்று பொருள் தரும் சொல்.. மா= பெரிய + பிள்ளை = மகன்.. அதாவது தன் பிள்ளைகளில் பெரியவன். மறு மகன் என்றும் அழைப்பர்.


ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாப்பிள்ளை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாப்பிள்ளை&oldid=1636037" இலிருந்து மீள்விக்கப்பட்டது