மாமாத்தாத்தா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மாமாத்தாத்தா, .
பொருள்
[தொகு]- ஓர் உறவு முறை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- father's or mother's maternal uncle.
விளக்கம்
[தொகு]- ஒருவருக்கு அவருடைய தாய் அல்லது தந்தையின் தாய்மாமன் மாமாத்தாத்தா என்னும் உறவாகிறார்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---மாமாத்தாத்தா--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி