உள்ளடக்கத்துக்குச் செல்

மாயாவாதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாயாவாதம், பெயர்ச்சொல்.
  1. பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை
    (எ. கா.) மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54)
    (எ. கா.) மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயாவாதம்&oldid=1340922" இலிருந்து மீள்விக்கப்பட்டது