உள்ளடக்கத்துக்குச் செல்

மாயாவி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாயாவி, பெயர்ச்சொல்.
  1. அமானுஷ சக்தியால் வேண்டுருக் கொள்வோன்
    (எ. கா.) அருவமாகு மாயாவி வித்தைகள் (வைகல்ய. சந். 96)
  2. வஞ்சகன்(பேச்சு வழக்கு)
  3. காண்க: மாயவித்தைக்காரன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. One who assumes shapes at will by superhuman power
  2. Hypocrite, dissembler



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாயாவி&oldid=1265831" இலிருந்து மீள்விக்கப்பட்டது