மாயாவிகற்பஞானம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாயாவிகற்பஞானம், பெயர்ச்சொல்.
- ஒரே பொருள் வெவ்வேறு வஸ்துக்களாகக் காண வரும் ஞானம் (சி. சி. 11, 2, சிவாக்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Illusory cognition in which a single thing appears in manifold forms
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +