உள்ளடக்கத்துக்குச் செல்

மாய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • மாய்தல், பெயர்ச்சொல்.
  1. மறைதல்
    (எ. கா.) களிறு மாய் செருந்தியொடு (மதுரைக். 172)
  2. அழிதல்
    (எ. கா.) குடியொடு . . . மாய்வர் நிலத்து (குறள். 898)
  3. இறத்தல்
    (எ. கா.) தம்பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் (மலைபடு. 553)
  4. ஒளிமழுங்குதல்
    (எ. கா.) பகன் மாய (கலித். 143)
  5. கவலை மிகுதியால் வருந்துதல்
  6. அறப்பாடுபடுதல்
    (எ. கா.) அந்த வேலையில் மாய்ந்துகொண்டிருக்கிறேன்
  7. மறத்தல்
    (எ. கா.) மாவுள்ளமொடு பரிசி றுன்னி (புறநா. 139) ṟ

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To hide, vanish
  2. To perish; to be annihilated, terminated
  3. To die
  4. To become lustreless, as the setting sun
  5. To suffer from over-anxiety, as in love-sickness
  6. To wear oneself to death
  7. To forget;ṟ


( மொழிகள் )

சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாய்தல்&oldid=1265256" இலிருந்து மீள்விக்கப்பட்டது