உள்ளடக்கத்துக்குச் செல்

மாய்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மாய்த்தல், பெயர்ச்சொல்.
  1. மறைத்தல்
    (எ. கா.) களிறு மாய்க்குங் கதிர்க்கழனி (மதுரைக். 247)
  2. கொல்லுதல்
    (எ. கா.) மாய்த்த லெண்ணி வாய்முலை தந்த (திவ். திருவாய். 4, 3, 4)
  3. அழித்தல்
    (எ. கா.) குரம்பை யிது மாய்க்கமாட்டேன் (திருவாச. 5, 54)
  4. வருத்துதல்(பேச்சு வழக்கு)
  5. தீட்டுதல்
    (எ. கா.) மாய்த்தபோல மழுகுநுனை தோற்றி (அகநா.. 5)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To hide
  2. To kill
  3. To destroy, put an end to
  4. To afflict
  5. To grind and sharpen



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாய்த்தல்&oldid=1265257" இலிருந்து மீள்விக்கப்பட்டது