உள்ளடக்கத்துக்குச் செல்

மாரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மழை

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • மாரி, பெயர்ச்சொல்.
 1. மழை
  மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் (புறநா. 35)
 2. நீர்.
 3. மேகம்.
  மாரி மாட் டென்னாற்றுங் கொல்லோ வுலகு (குறள், 211)
 4. பூராடம்
 5. கள்
 6. புள்வகை
 7. மரணம்
 8. பெரியம்மை

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - māri
 1. rain
 2. Water
 3. Cloud
 4. The 20th nakṣatra
 5. Toddy, liquor
 6. A bird
 7. Death
 8. Small-pox
பயன்பாடு
பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே (புறநானூறு 107, கபிலர்)
மாரி மழை பெய்யாதோ
மக்கள் பஞ்சம் தீர
சாரல் மழை பெய்யாதோ
சனங்க பஞ்சம் மாற(உழவன் திரைப்படப் பாடல்)
"https://ta.wiktionary.org/w/index.php?title=மாரி&oldid=1636045" இலிருந்து மீள்விக்கப்பட்டது