மாருதகணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாருதகணம், பெயர்ச்சொல்.
- தேமாங்கனி என்னும் வாய்பாடுபற்றி வருவதும் நூன்முதற் செய்யுளின் முதலில் அமையத்தகாது அமங்கலமுமான செய்யுட்கணம் (திவா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (யாப்பு) Metrical foot of two nēr and one nirai (- - u u), as tēmāṅkaṉi, considered inauspicious at the commencement of a poem
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +