மார்க்கவதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மார்க்கவதி, பெயர்ச்சொல்.
- நன்னடத்தையுள்ளவள். நாண மட மச்சம் பயிர்ப் பென்னவரு மினிய மார்க்க வதியாய் (அறப். சத. 2)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A faithful, chaste woman
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +