மாறா விகித விதி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
ஒரு சேர்மம் எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அச்சேர்மத்திலுள்ள தனிமங்களின் விகிதங்கள் மாறாது. எகா: CuO எம்முறையில் தயாரிக்கப்பட்டாலும் அதிலுள்ள Cu மற்றும் O னின் சதவீதம் 4:1 ஆகும்.
பொருள்
[தொகு]- மாறா விகித விதி, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- law of constant proportion
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்