மாறுபடுபுகழ்நிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாறுபடுபுகழ்நிலை, பெயர்ச்சொல்.
  1. சொல்லக் கருதியபொருளை விடுத்து அதனைப் பழிக்கும்பொருட்டு வேறொன்றை வெளிப்படையாகப் புகழும் அணிவகை (தண்டி. 81.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A figure of speech which consists in formally praising a person or thing implying thereby disparagement of another person or thing



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாறுபடுபுகழ்நிலை&oldid=1266276" இலிருந்து மீள்விக்கப்பட்டது