மாற்றிட வேர்
Appearance
சில தாவரங்களில் வேர்கள் தரையிலிருந்து தோன்றாமல் தரைமட்டத்திற்க்கு மேல் தண்டு அல்லது இலைகளிலிருந்து தோன்றுகின்றன.இதற்கு மாற்றிட வேர்கள் என்று பெயர்.
பொருள்
[தொகு]- மாற்றிட வேர், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- adventitious root
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்