மாலிமை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மாலிமை, பெயர்ச்சொல்.
- கௌரவம்
- (எ. கா.) ஒருவன்கீழ் மாலிமையாய்ப் பெண்டிருந்து வாழ்ந்ததல்லால் (தெய்வச். விறலிவிடு. 289)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dignity, eminence, honour
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +