உள்ளடக்கத்துக்குச் செல்

மால்மருகன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மால்மருகன்

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மால்மருகன், பெயர்ச்சொல்.
  1. முருகப் பெருமான்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord murugan a hindu god who is also nephew of lord vishnu, another hindu god.

விளக்கம்

[தொகு]
திருமால் எனப்படும் இறைவன் மகாவிட்டுணுவின் மருமகன் முருகப்பெருமான் ஆவார்...முருகப்பெருமானின் மகாவிட்டுணுவினுடனான உறவைக் குறிப்பிடும் சொல்தான் மால்மருகன் என்பது...மால் என்பது திருமால் மருகன் என்பது மருமகன்...அதாவது மகாவிட்டுணுவின் மருமகனான முருகன் எனப்பொருள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=மால்மருகன்&oldid=1393934" இலிருந்து மீள்விக்கப்பட்டது