மாவட்டம்
Jump to navigation
Jump to search
பொருள்
- மாவட்டம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பல நாடுகளில் மாவட்டம் என்பது நிருவாக எளிமைக்காக ஒரு குறிப்பிட்ட எல்லைகளைக் கொண்ட நிலப்பரப்பாகப் பிரிக்கப்படும் ஒரு குறு நிலப்பரப்பு. (உ.ம். இந்தியாவில் நாசிக் மாவட்டம், கோயம்புத்தூர் மாவட்டம்). அரசு நிருவாகம் மட்டுமல்லாமல், அமைப்புக்கள், இயக்கங்கள் போன்றவையும் தங்கள் குறுநில நிருவாகப் பிரிவுகளை மாவட்டங்களாகப் பிரித்துள்ளன. (உ.ம். அரிமா மாவட்டம்— Lions District.)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - மாவட்டம்