மாவலிவாணன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • மாவலிவாணன், பெயர்ச்சொல்.
  1. மகாபலியின் மரபினராய்க் கருதப்படும் தமிழ்நாட்டுச் சிற்றரச பரம்பரை
    (எ. கா.) வையமொரு கோலாற் புரந்தருண் மாவலிவாணன்; (S. J. I. iv, 98)
  2. பெருந்தீனிக்காரன்
    (எ. கா.) அவன் மாவலிவாணன் அப்பம் ஆயிரமானலும் ஒரு நிமிஷத்தில் தீர்த்துவிடுவான்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A dynasty of ruling chiefs in Tamil country, said to be the descendants of Mahābali
  2. Glutton



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மாவலிவாணன்&oldid=1265446" இலிருந்து மீள்விக்கப்பட்டது