மிகையுவமை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- மிகையுவமை, பெயர்ச்சொல்.
- உவமானம் உவமேயம் இரண்டற்கும் ஆதாரம் வேறு என்பதன்றி வேற்றுமையில்லை யென்னும் உவமையணி (வீரசோ.அலங்.14, உரை.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A simile which states that there is no difference between uvamāṉam and uvamēyam except in their loci
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +